ஆபாச வீடியோவால் சர்ச்சையில் சிக்கியுள்ள ஸ்ரீ ரெட்டி

  கண்மணி   | Last Modified : 28 May, 2019 01:16 pm
srireddy-controversial-video

ஸ்ரீரெட்டி என்றாலே பாலியல் புகார் என்கிற அளவுக்கு பெயர் எடுத்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. இவர் சமீபகாலமாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாத்துறையில் பலரின் மீது பாலியல் புகார் கூறியுள்ளார்.  சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் ஒருவர் மீது புகார் கொடுத்துவிட்டு பின்னர் தானே புகாரையும் வாபஸ் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது..

இந்நிலையில் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இந்த வீடியோவை நடிகர் நானிக்கு சமர்ப்பிக்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதனால் சமூக வலைதளத்தில் பலத்த எதிர்ப்பை சந்தித்து வருகிறார் ஸ்ரீரெட்டி. இதனால் பலரும் இவரை சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

 

— Sri Reddy (@MsSriReddy) May 27, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close