விஸ்வாசத்தை பாராட்டிய ரஜினி 

  கண்மணி   | Last Modified : 29 May, 2019 12:13 pm
rajini-met-the-vishwasam-director

இந்த ஆண்டு பொங்கல் தினத்தையொட்டி, திரைக்கு வந்து, திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி, வெற்றி பெற்ற திரைப்படம் விஸ்வாசம். இந்த திரைப்படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா  நடித்திருந்தனர்.   

மேலும், ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்திற்கு போட்டியாக விஸ்வாசம் கள‌ம் இறங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விஸ்வாசம் இயக்குநர் சிவாவை சந்தித்த ரஜினிகாந்த் விஸ்வாசம் படத்தில் தந்தை-மகள் உறவை மிக அழகாக சித்தரித்துள்ளதாக பாராட்டியுள்ளார்.

மேலும் சிவாவின் இயக்கத்தில் நடிக்கவும் ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close