பின்னுக்கு தள்ளப்பட்ட பிரபல நடிகர்களின் திரைப்படங்கள்

  கண்மணி   | Last Modified : 29 May, 2019 12:08 pm
movies-of-popular-actors-pushed-backwards

தமிழ் திரை உலகில் தங்களுக்கென தனி இடங்களை பெற்ற நடிகர்களில் விக்ரம் மற்றும் கமல் ஆகியோர் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். ஆனால், சமீபத்தில் நடைபெற்ற  விநியோகஸ்தர்கள் சங்க கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் படங்களை விநியோகிக்கும் வாரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதில் ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்டோருக்கும் முதல் வாரமும், சூர்யா, சிம்பு, சிவகார்த்திகேயன், தனுஷ், ஜெயம் ரவி ஆகியோரின் படங்களுக்கு இரண்டாவது வாரமும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பட்டியளில் விக்ரம் மற்றும் கமலின் படங்கள், மற்ற நடிகர்களின் படங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதிலிருந்து விக்ரம், கமலின் சினிமா மார்க்கெட் சரிந்துள்ளதா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close