பிக்பாஸ் பிரபலங்களுடன் புதிய கள‌த்தில் சாந்தனு!

  கண்மணி   | Last Modified : 29 May, 2019 02:57 pm
shanthnu-twit-about-kasadatabara-movie

இயக்குனர் வெங்கட் பிரபு தயாரிக்கும் படம் 'கசடதபற'.  தமிழ் வல்லின எழுத்துக்கள் ஆறினை தலைப்பாக கொண்ட இந்த படத்தின் கதையும் ஆறு. ஒவ்வொரு கதைக்கும் தனித்தனி படக்குழு இயங்கி வருகின்றனராம். இறுதிகட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ள இந்த படத்தில் சாந்தனு, பிரேம்ஜி, ரெஜினா கசாண்ட்ரா, ப்ரியா பவானிசங்கர், ஹரிஷ் கல்யாண், சந்தீப் கிஷண் உள்ளிட்டோர் முக்கிய  வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்து, பிக்பாஸ் பிரபலங்களுடன் 'கசடதபற' படப்பிடிப்பில் என பதிவு செய்துள்ளார் சாந்தனு.  இந்த புகைப்படத்தில் சாந்தனுவுடன் பிக்பாஸ் பிரபலங்கள் சென்ட்ராயன் மற்றும் ஹரிஷ் கல்யாண், பிரேம்ஜி ஆகியோர் உள்ளனர். 

 

— Shanthnu Buddy (@imKBRshanthnu) May 29, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close