குத்துச்சண்டை பயிலும் நடிகர்

  கண்மணி   | Last Modified : 29 May, 2019 04:08 pm
arun-vijay-s-boxing-video

விவேக் இயக்கத்தில் `பாக்ஸர்' என தலைப்பிடப்பட்ட  படத்தில்  நடிக்க உள்ளார் அருண் விஜய் . இதில் அவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்க உள்ளார்.  மேலும் இந்த படத்திற்கான இசை - டி.இமான், சண்டைக்காட்சிகள் - பீ ட்டர் ஹெயின். ஒளிப்பதிவு- மார்குஸ், கலை- சி.எஸ்.பாலச்சந்தர் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர்.  

இந்நிலையில், இந்த படத்திற்காக அருண் விஜய் வியட்நாமில் உள்ள லின் பாங்க் நகரில் குத்துச்சண்டை பயின்றுவரும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் அருண் விஜய்.

 

— ArunVijay (@arunvijayno1) May 27, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close