ரவுடி பெண்களுக்கு தலைவனாக மாறிய யோகிபாபு!

  கண்மணி   | Last Modified : 29 May, 2019 06:15 pm
yogi-babu-next-film

சமுத்திர கனியின் உதயாளரான ஆனந்த் ராஜ் இயக்கும் புதிய படத்தில் அசார், சாஜித், மன்சூரலிகான், செந்தில், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு 'கடலைபோட பொண்ணு வேணும்' என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஒளிப்பதி - இனியன் ஹரிஷ், இசை - ஜீபின் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

இந்த படத்தில் வில்லனாக யோகிபாபு நடித்துள்ளார். அவரிடம் அடியாட்களாக இருப்பவர்கள் அனைவரும் பெண்கள். இவர்களில் ஒருவரான நாயகியை நாயகன் எவ்வாறு காதலித்து கைப்பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதையாம். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close