"ராஜபீமா" : யானை குறித்த‌ பாடல் வீடியோ வெளியீடு!

  கண்மணி   | Last Modified : 29 May, 2019 06:17 pm
ganesa-song-lyric-video-from-rajabheema

நடிகர் ஆரவ், தற்போது நரேஷ் சம்பத் இயக்கியுள்ள  ‘ராஜபீமா’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஒரு யானை முக்கிய வேடத்தில் நடித்துள்ளது. கருந்தேள் ராஜேஷ்  திரைக்கதை – வசனம் எழுதியுள்ளார்.  மேலும் சைமன்.கே.கிங் இசையமைத்துள்ள  இந்தத் திரைப்படத்திற்கு எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘சுரபி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.மோகன் தயாரித்துள்ள இந்த படத்திலிருந்து கணேசா பாடல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் யானையை ஒரு சிறுவன் குளிக்க வைப்பது போன்ற பாசமிகு காட்சிகள் புகைப்படங்களாக இடம் பெற்றுள்ளன.

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close