உதவி இயக்குனராக மாறிய அனுபமா

  கண்மணி   | Last Modified : 30 May, 2019 10:55 am
anupamaparameshwar-an-assistant-director

ப்ரேமம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வர், இவர் கடைசியா தமிழில், தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் இரண்டு வருடம் கழித்து தெலுங்கு படம் ஒன்றில் நாயகியாகவும், உதவி இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்அனுபமா.  துல்கர் சல்மான் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சம்சு சைபா இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் ஜேக்கப் கிரிகோரி இந்த படத்தில் நயகனாக நடித்து வருகிறார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close