ட்விட்டரை முடக்கிய காண்ட்ராக்டர் நேசமணி

  கண்மணி   | Last Modified : 30 May, 2019 01:46 pm
pray-for-neasamani-twit-is-viral

நகைசுவை மன்னன் வடிவேலு நடித்த வேடங்களில் இன்றும் நின்று பேசும் கேரக்டர்களில் நெசமணி கேரக்டரும் ஒன்று. பிரண்ட்ஸ் திரைப்படத்தில் பெயிண்டிங் காண்ட்ராக்டர் நேசமணியாக வடிவேலு நடித்திருந்தார்.

அதில் வடிவேலுவின் தலையில் சுத்தியல் விழுவது போன்ற நகைச்சுவை காட்சிகள் இடம்பிடித்திருக்கும். இந்த கேரக்டரை வைத்து ட்விட்டரையே கதற விட்டு கொண்டிருக்கின்றனர் நெட்டிஷன்கள்.   '

'Pray for Neasamani 'என கேஷ் டேக் செய்து உலகில் மிக அதிக நபர்களால் இந்த ட்விட்  பகிரப்பட்டுள்ளது. பல நடிகர்களும், ரசிகர்களும் உண்மையில் நேசமணி என்கிற பெயரில் ஒருவர் இறுப்பது போலவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது போலவும் மீம்ஸ்களை போட்டு தள்ளிக்கொண்டிருக்கின்றனர். இதனை பார்த்த வெளிநாட்டவர் யார் அந்த நேசமணி அவரின் உடல் நிலை விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் என ட்விட் செய்து வருகின்றனர்.  

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close