சமூக சேவை செய்பவர்களுக்காக புதிய சேனல்: அசத்தும் நடிகர்!

  கண்மணி   | Last Modified : 30 May, 2019 09:53 pm
gv-prakash-new-youtube-channel

நடிப்பு மற்றும் இசையுடன் சேர்த்து சமூக சேவையையும் செய்து வருபவர் நடிகர் ஜீவி பிரகாஷ். இவர் சமீபத்தில் சமூக சேவையில் ஈடுபடுபவர்களை கௌரவிக்கும் விதமாக யூ டியூப் சேனல் ஒன்றை தொடங்கயிருக்கிறார்.  இதில் சமூக சேவையில் ஈடுபட்டு வருபவர்களை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் நிகழ்ச்சி நடத்த உள்ளதாக ஜீவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மாதம் ஒரு முறை இந்த நிகழ்ச்சி யூ டியூப் சேனலில் ஒளிபரப்பாக உள்ளது. இதுகுறித்து ட்விட் செய்துள்ள ஜீவி 'மகத்தானமனிதர்கள்' நிகழ்ச்சிக்கு ஆதரவு நல்குங்கள் தமிழ் உறவுகளே என பதிவிட்டுள்ளார்.

 

— G.V.Prakash Kumar (@gvprakash) May 27, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close