அம்மா கடுப்பாகும் அளவிற்கு ரொமாண்ஸ் செய்யும் சூர்யா

  கண்மணி   | Last Modified : 30 May, 2019 08:52 pm
ngk-promo-video

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’என்.ஜி.கே'. அரசியல் கதையம்சம் கொண்ட இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. பின்னர் ஏப்ரல் 29-ம் தேதி ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

வரும் மே 31ம் தேதி திரைக்கு வர உள்ள என் ஜி கே படத்திலிருந்து ரொமாண்டிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் , சாய்பல்லவி, சூர்யாவுக்கு குல்பி ஊட்டுவது போன்ற காட்சிகளும் அதனால் கடுப்பான சூர்யாவின் அம்மா ரூம்காவது போங்கடா என சொல்வது போன்ற சில நிமிட வீடியோ இடம் பெற்றுள்ளது.

 

— Suriya Fans Club Online™ (@SuriyaFConline) May 30, 2019

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close