பிக்பாஸ்3 -இல் பங்குபெறும் சர்ச்சைக்கு பெயர் போன நடிகை?

  கண்மணி   | Last Modified : 31 May, 2019 08:13 am
bigboss3-next-contestant

விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் -3  நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார். ஏற்கெனவே பிக்பாஸின் இரண்டு சீசனிலும் சக்கப்போடு போட்ட நிலையில், இந்த சீசனுக்கான போட்டியாளர்களை மும்முரமாக தேர்ந்தெடுத்து வருகின்றனர் விஜய் டிவி டீம்.

அதன்படி' ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்ற ஜாங்கிரி மதுமிதா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இரண்டாவது போட்டியாளராக, சர்ச்சைக்கு பேர் போன ஸ்ரீரெட்டியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரியவந்துள்ளது.

 பிக்பாஸ் சீசன் 3 -இன் 100 நாட்கள் சவாலில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் குறித்த தகவலை விஜய் டிவி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close