நேர்கொண்ட பார்வையில் தலயின் லுக்

  கண்மணி   | Last Modified : 31 May, 2019 09:46 am
ajith-in-nerkondaparvai

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் பாலிவுட்டில் ஹிட் அடித்த "பிங்க்" படத்தின் ரீமேக்கான "நேர்கொண்ட பார்வை" திரைப்படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்று வருகிறது. யுவன் இசையமைகக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.. 

இத்திரைப்படத்தில் வித்யாபாலன், ஷ்ரத்தாஸ்ரீநாத், ஆன்ட்ரியா, அபிராமி, ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிசந்தரன், டில்லி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

ஏற்கனவே, நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கான, நியூ லுக்கில் அஜித்தின், புதிய புகைப்படம் வெளியாகியிருந்தது. இந்நிலையில் மீண்டும் அஜித்துடன் எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.

 

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close