சூர்யாவுக்கு வாழ்த்து சொன்ன சூர்யா

  கண்மணி   | Last Modified : 31 May, 2019 09:45 am
s-j-suryah-twit-about-surya

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்'NGK.' அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள, இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ளனர்.  NGK படம் இன்று ( மே31) திரைக்கு வந்துள்ளது.  இந்நிலையில்  சூர்யாவின் படம் வெற்றி பெற இயக்குனரும், நடிகருமான எஸ் ஜே சூர்யா  ட்விட்டரில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close