மணப்பெண்ணை கடத்தும் நாயகன் யுவன் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்

  கண்மணி   | Last Modified : 31 May, 2019 11:04 am
pistha-first-look

ஷிரிஷ் சரவணன் நாயகனாக நடித்துள்ள  'பிஸ்தா' திரைப்படத்தை  ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார்.  இந்த திரைப்படத்தில் செந்தில், சதீஷ், யோகிபாபு உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளனர்.  நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் இந்த படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார்.

இறுதி கட்ட வேலைகளை நெருங்கியுள்ள பிஸ்தா  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர்  யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில் நாயகன் ஷிரிஷ் சரவணன் மணப்பெண்ணை கடத்துவது போன்ற காட்சியுள்ளது.

 

— Yuvanshankar raja (@thisisysr) May 30, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close