இயக்குனர் நடிக்கும் 'கள்ள‌ன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

  கண்மணி   | Last Modified : 01 Jun, 2019 12:12 pm
kallan-first-look-poster

இயக்குனர் கரு. பழனியப்பன் நாயகனாக நடித்துள்ள 'கள்ளன்' திரைப்படத்தை எழுத்தாளர் சந்திரா இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் அமீர் மற்றும் ராம் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.  இதில் நிகிதா, வேல. ராமமூர்த்தி, சௌந்தர் ராஜா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close