புதிய ஸ்டைலில் ஆடும் பிரபு தேவா

  கண்மணி   | Last Modified : 01 Jun, 2019 08:40 pm
sokkura-penne-video-song-from-devi-2

ஏ.எல் விஜய் இயக்கத்தில், பிரபு தேவா, தமன்னா தேவி 2 திரைப்படத்தின் நாயகன், நாயகியாக  நடித்துள்ளனர். ச‌மீபத்தில், திரையிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வரும் தேவி 2  திரைப்படத்திலிருந்து 'சொக்குற பெண்ணே' பாடல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த பாடல் சங்கர் மகாதேவன் குரலில், ஷாம் சிஎஸ் இசையில் உருவாகியுள்ளது.  இந்த பாடலில் பிரபு தேவா,  இரண்டு நாயகிகளுடன் சேர்ந்து 'ஹிப் மூமண்டுடன்' கூடிய  புதிய ஸ்டைலில் ஆடியுள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close