மாளவிகா, ரீமா சென்னின் தற்போதைய நிலை: ரசிகர்கள் அதிர்ச்சி

  கண்மணி   | Last Modified : 01 Jun, 2019 09:59 pm
malavika-reema-sen-s-current-position

ஒரு காலகட்டத்தில் கவர்ச்சி கன்னிகளாகவும் இளைஞர்களின்  கனவுக்கன்னியாகவும் வலம் வந்தவர்கள் ரீமாசென்னும், மாளவிக்காவும். இன்றளவும் இவர்களை திரைப்படத்தில் பார்த்து ரசிக்காதவர்களே இருக்க முடியாது. இவர்களுக்கு திருமணம் ஆன பிறகு இருவரும் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துக்கொண்ட ரீமாவும், மாளவிகாவும்  எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருவரும் எடை கூடி ஆளேஅடையாளம் தெரியாமல் மாறியுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close