கலைபுலியின் தெலுங்கு தயாரிப்பு 

  கண்மணி   | Last Modified : 02 Jun, 2019 09:53 am
hippi-in-cinemas-from-6th-june

பிரபல தயாரிப்பாளரான 'கலைபுலி' தாணு முதன்முதலாக 'ஹிப்பி' என்கிற நேரடி தெலுங்குப் படத்தை  தயாரித்துள்ளார்.  நடிகர் கார்த்திகேயா கதாநாயனாக நடிக்கும் 'ஹிப்பி' படத்தை  ' சில்லுன்னு ஒரு காதல் கதை' படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கியுள்ளார்.  இந்தப் படத்துக்கு ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இந்த படம் வரும் ஜுன்  6ம் தேதி திரைக்கு வர உள்ளதாக கலைபுலி தாணு அறிவித்துள்ளார். 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close