இசையமைப்பாளருக்கு நன்றி சொல்லும் பார்த்திபன் 

  கண்மணி   | Last Modified : 02 Jun, 2019 05:36 pm
parthiban-s-twit

பார்த்திபனின் அடுத்த படைப்பாக உருவாகி வரும் படம் "ஒத்த  செருப்பு சைஸ் 7'.  இந்த படத்திற்கு இசை - சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு- ராம்ஜி ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

வித்தியாசங்களை மட்டுமே தனது பெரும்பலான படங்களில் பிரதிபலிக்கும் பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள குளுரதா புள்ள? படலுக்காக சந்தோஷ்  நாராயணன், விவேக், சித் ஸ்ரீராம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

 

— R.Parthiban (@rparthiepan) June 2, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close