விஜய் 63 படத்தை பற்றி பிரபல நடிகர் ட்விட்!

  கண்மணி   | Last Modified : 02 Jun, 2019 05:38 pm
vijay-63-movie-information

அட்லீ‍‍ ‍‍ - விஜய் கூட்டணியின் மூன்றாவது திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா நாயகியாகவும், கதிர், யோகிபாபு, விவேக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். தெறி, மெர்சல் படங்களுக்கு வசனம் எழுதிய ரமணகிரி வாசன் இந்த படத்திற்கும் வசனம் எழுதுகிறார். ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இதுவரை படத்திற்கான பெயரோ, கதையோ வெளிவராத நிலையில், "விஜய் 63 முழுவதும் மிரட்டல்" என நடிகர் விவேக் ட்விட் செய்துள்ளார். இந்த தகவலின் மூலம் விஜய்63  முழு ஆக்சன் திரைப்படமாக உருவாகிறது என தெரிகிறது. இதனால் விஜயின் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர்.

 

— Vivekh actor (@Actor_Vivek) June 2, 2019

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close