களவாணி 2 படத்தின் ரிலீஸ் தேதி 

  கண்மணி   | Last Modified : 04 Jun, 2019 01:36 pm
kalavani2-release-announcement

'2010'ஆம் ஆண்டு திரைக்கு வந்து நல்ல வரவேற்பையும், விமலின் திரையுலக பயணத்தில் ஒரு மைல் கல்லாகவும் அமைந்த திரைப்படம் களவாணி. இந்த படம் திரைக்கு வந்து 9 வருடங்கள் கழித்து மீண்டும் விமல், ஓவியா, இயக்குநர் சற்குணம் கூட்ட‌ணியில் களவாணி 2’ படம் உருவாகி உள்ளது.  இதில் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு, வினோத் வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணியாற்றியுள்ளார். காதல் நகைச்சுவை படமாக உருவாகியுள்ள களவாணி 2,  பலதரப்பட்ட எதிர்ப்புக்கு பிறகு விரைவில், திரைக்கு வர உள்ளது. இந்த படம் வெளியிடப்பட உள்ள தேதி குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close