ஏ சான்று வாங்கிய அமலாபாலின் ஆடை

  கண்மணி   | Last Modified : 04 Jun, 2019 03:06 pm
aadai-movie-gets-a-certificate

'மேயாத மான்' படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கும் 'ஆடை' என்ற படத்தில் அமலாபால் நடித்துள்ளார். இதனை 'வி ஸ்டூடியோஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது. பிரதீப் குமார் இசையமைத்துள்ள  இதற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  விரைவில் திரைக்கு வர உள்ள ஆடை படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றுதழ் கொடுத்துள்ளது.  

இந்த படத்தில் அதிகப்படியான கவர்ச்சி மற்றும் வன்முறை காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் தணிக்கை குழு ஏ சான்றிதழ் கொடுத்ததாக தெரிகிறது. இதனால் ஆடை திரைப்படத்தை தொலைக்காட்சிகளுக்கு விற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close