சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் பாலிவுட் நடிகை?

  கண்மணி   | Last Modified : 04 Jun, 2019 05:02 pm
kiara-advani-to-act-in-sivakarthikeyan-next

''தானா சேர்ந்தக் கூட்டம்' திரைபப்டத்தை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன்  சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் ஒன்று தயாரிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.  லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்க‌  'எம்எஸ் தோனி தி அன்டோல்டு ஸ்டோரி' மற்றும் 'அர்ஜூன் ரெட்டி'  படத்தின் பாலிவுட் ரீமேக்கான 'கபீர் சிங்' உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close