வைரலாகும் ஏ .ஆர்.ரகுமானின் வீடியோ!

  கண்மணி   | Last Modified : 04 Jun, 2019 07:08 pm
a-r-rahman-s-music-video

25 ஆண்டுகளுக்கு மேலாக  இசையமைப்பாளராக வெற்றிகொடி நாட்டி வரும்  ஏ.ஆர்.ரஹ்மான். அவரது சொந்த  தயாரிப்பில்  '99 சாங்க்ஸ்'என்கிற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.

இந்த படத்திற்கு கதை மற்றும் இசையை  ஏ.ஆர்.ரஹ்மானே அமைத்து வருகிறார். மேலும் இதில்  ஈஹான் பட், எடில்சி வர்காஸ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

இந்த படத்திற்கான  பின்னணி இசையமைக்கும்போது எடுக்கப்பட்ட  வீடியோவை ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் '99 சாங்க்ஸ்' படத்தின் காட்சிகள் ஒரு திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த கட்சிகளுக்கு தகுந்த பின்னணி இசையை உருவாக்குவது போன்ற  24 நொடிகள் கொண்ட காட்சிகள் உள்ளன. 

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close