சைக்கோ கில்லர்  பிரபு தேவா:  ‘காமோஷி டைட்டில் சாங் ரிலீஸ்

  கண்மணி   | Last Modified : 04 Jun, 2019 06:12 pm
khamoshi-title-song

'தேவி 2’ திரைப்படத்தை தொடர்ந்து ஹிந்தியில் உருவாகும் ஹாரர் படமான ‘காமோஷி’ திரைப்படத்தில், பிரபு தேவா, தமன்னா இணைந்து நடித்துள்ளனர்.

‘கொலையுதிர் காலம்’ திரைப்படத்தை இயக்கிய சக்ரி டோலெட்டி இந்த திரைப்ப‌டத்தை இயக்கியுள்ளார்.  மேலும் இதில், பூமிகா சாவ்லா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

பி.ஒய்.எக்ஸ் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இ்ததிரைப்படம், வரும் ஜூன் 14ம்  தேதி ரிலீசாகவுள்ளது. 

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இடம்பெறவுள்ள டைட்டில் சாங் வெளியிடப்பட்டுள்ளது. நடிகை ஸ்ருதிஹாசன் பாடியுள்ள இந்த பாடலில் சைக்கோ கில்லர் போல பலரை கொலை செய்யும் பிரபு தேவா இடம் பெறும் காட்சிகளும், பிரபு தேவாவால் அச்சுறுத்தப்படும் நாயகி தமன்னா பங்கு பெறுவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close