அரசியலுக்கு வரவுள்ளாரா பிரியங்கா சோப்ரா?

  கண்மணி   | Last Modified : 04 Jun, 2019 07:25 pm
does-priyanka-chopra-come-to-politics

திரைத்துறையை சார்ந்த பலர் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. அதன்படி கடந்த நாடளுமன்ற தேர்தலில் திரைத்துறை பிரபலங்கள் பலர் தேர்தல் களத்தில் போட்டியிட்டனர்.

இந்நிலையில் பிரபல  நடிகை  பிரியங்கா சோப்ரா தனியார் செய்திதாளுக்கு  பேட்டி அளித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பிரியங்காவின் கருத்தை பேட்டி கண்ட நிருபர்  கேட்டுள்ளார், அதற்கு பதிலளிக்கும் விதமாக "தான் பிரதமர் பதவிக்குப் போட்டியிட விரும்புவதாகவும், தனது கண‌வரான நிக் ஜோனாஸை இந்தியாவின் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட வைக்க போவதாகவும்,  இருவரும் சேர்ந்து நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வோம் என நம்பிக்கை உள்ளதாகவும் கருத்து தெரிவித்திருந்தார்.

இவரின் இந்த கிண்டல் கருத்து பல்வேறு தரப்பிலிருந்தும் வித்தியாசமான பதில் கருத்துகளையும், விதவிமான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இதன் காரணமாக பிரியங்காவின் சமூக வலைத்தள பக்கம் மிகவும் பரபரப்பாக உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close