விஜய் சேதுபதி வெளியிட்ட "பயில்வான்" ஃபர்ஸ்ட்லுக்

  கண்மணி   | Last Modified : 04 Jun, 2019 06:23 pm
bayilvaan-first-look-poster

'நான் ஈ',  திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் கிச்சா சுதீப். தற்போது 'பயில்வான்' என்கிற திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

எஸ்.கிருஷ்ணா இயக்கும் இந்த படத்தில் கான்க்ஷா சிங் நாயகியாகவும், அர்ஜூன் ஜன்யா இசையமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள இந்தத் திரைப்படத்தின் தமிழ் மொழி  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.

 

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close