தண்ணீருக்குள் இருக்கும் காட்சியை வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்

  கண்மணி   | Last Modified : 05 Jun, 2019 01:00 pm
kannitheevu-first-look-poster

சுந்தர் பாலு இயக்கத்தில்  வரலட்சுமி சரத்குமார்  நடித்துவரும் திரைப்பட‌ம் கன்னித்தீவு.  இதில் சுபிக்ஷா, ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா ஆகியோரும் நடித்து வருகின்றனர். அரோல் கொரெல்லி இசையமைக்கும் ‘கன்னித்தீவு’ படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ‘கர்ஜனை’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ள சிட்டிபாபுவே மேற்கொண்டு வருகிறார்.  தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை வரலட்சுமி ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரின்  4 நாயகிகளும் தண்ணீருக்குள் இருப்பது போன்ற காட்சி உள்ளது. 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close