இந்தியாவுக்காக பாடலை உருவாக்கிய ஜிவி

  கண்மணி   | Last Modified : 05 Jun, 2019 02:33 pm
gv-prakash-sung-song-to-the-indian-team

இசை, நடிப்பு, என பன்முகம் காட்டி வரும் ஜிவி பிரகாஷ் நடிப்போடு சேர்த்து சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக சமூக சேவகர்களை பெருமைப்படுத்தும் வகையில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து. அதன் மூலம் சமூக சேவை செய்வோரை கௌரவப்படித்தி வருகின்றனர். இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருவதை ஒட்டி இந்திய கிரிக்கெட் அணிக்காக ஆந்தம் ஒன்றை உருவாக்கி உள்ளார். இந்த பாடலை இன்று (ஜூன் 5) வெளியிட உள்ளார் ஜிவி பிரகாஷ் இது குறித்த தகவலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். 

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close