கீர்த்தி சுரேஷின் அடுத்த படம் 

  கண்மணி   | Last Modified : 05 Jun, 2019 04:33 pm
keerthi-suresh-next

குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ். இவர் விஜய், அஜித், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்களுடன் நடித்துள்ளார். தற்போது நாகர்ஜூனாவின் 'மன்மதுடு 2' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

ஏற்கனவே அமித் ஷர்மா இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும் படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை குறைத்துள்ளதாக தன‌து புகைப்படத்தோடு சமூகவலைதளத்தில் கீர்த்தி சுரேஷ் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close