நீண்ட போராட்ட‌த்திற்கு பிறகு திரைக்கு வரும் விமலின் படம் !

  கண்மணி   | Last Modified : 06 Jun, 2019 11:34 am
kalavani2-release-on-june-28

'2010'ஆம் ஆண்டு திரைக்கு வந்து நல்ல வரவேற்பையும், விமலின் திரையுலக பயணத்தில் ஒரு மைல் கல்லாகவும் அமைந்த திரைப்படம் களவாணி. இந்த படம் திரைக்கு வந்து 9 வருடங்கள் கழித்து மீண்டும் விமல், ஓவியா, இயக்குநர் சற்குணம் கூட்ட‌ணியில் களவாணி 2’ படம் உருவாகி உள்ளது.  இதில் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு, வினோத் வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணியாற்றியுள்ளார்.  நகைச்சுவை படமாக உருவாகியுள்ள களவாணி 2,  பலதரப்பட்ட போராட்டங்களுக்குப் பிறகு வரும் ஜூன் 28ம் தேதி  திரைக்கு வர உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close