மாநாடு படத்திற்கான பின்னணி இசைஆரம்பம் !

  கண்மணி   | Last Modified : 06 Jun, 2019 09:38 am
maanaadu-movie-update

'வந்தா ராஜாவா தான் வருவேன்'  திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன்னாயகியாகவும், இப்படத்திற்கான இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜாவும்  ஒப்பந்தமாகியுள்ளனர். நீண்ட நாட்கள் காத்திருப்பிற்கு, பிறகு மாநாடு  படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு  மலேசியாவில்  படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மாநாடு படத்திற்கான பின்னணி இசையை அமைத்து வருவதாக இயக்குனர் வெங்கட் பிரபுவும், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும்  ட்விட் செய்துள்ளனர். 

 

— Yuvanshankar raja (@thisisysr) June 5, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close