டகால்டியுடன் வரும் சந்தானம்: ஃபர்ஸ்ட் லுக் உள்ளே

  கண்மணி   | Last Modified : 06 Jun, 2019 10:19 am
dagaalty-first-look-poster

ஜான்சன் இயக்கத்தில், A1 படத்தின் நாயகனாக சந்தானம் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து விஜய் ஆனந்த் இயக்கத்தில் 'டகால்டி' என பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கிறார் சந்தானம். இவருடன் ரித்திகாசென், யோகிபாபு நடிக்க உள்ளனர். 18 ரீல்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எஸ்பி சௌத்ரி தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைக்க விஜய்நரைன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் டகால்டி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் சந்தானம்.

 

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close