ஆடை பஞ்சமா?  கிண்டலுக்கு ஆளான பாலிவுட் நடிகையின் ஆடை அலங்காரம்

  கண்மணி   | Last Modified : 07 Jun, 2019 12:40 pm
priyanka-chopra-video

ஹாலிவுட் ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு ஆடை அல‌ங்காரங்களில் ஈடுபட்டு வருகின்றனர் பாலிவுட் நடிகைகள். அந்த வரிசையில் பாலிவுட் பிரபலம்  பிரியங்கா சோப்ரா. சமீபத்தில் ஒரு ஃபோட்டோ ஷுட்டில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் மேல் ஆடை இருக்கா? இல்லையா? என்கிற சந்தேகம் எழும்படி உடையணிந்து போஸ் கொடுத்ததோடு அந்த உடையுடன் நடனமும் ஆடியுள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் பரவி வருகிறது. இதை பார்த்த நெட்டிஷன்கள் பலர் பிரியாங்கவிற்கு ஆடை பஞ்சமா? என கிண்டல் செய்து வருகின்றனர்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close