இரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் விஷ்ணுவிஷால்?

  கண்மணி   | Last Modified : 06 Jun, 2019 02:07 pm
vishnu-vishal-is-ready-for-a-second-marriage

வெண்ணிலா கபடி குழு மூலம் பிரபலமானவர் நடிகர் விஷ்ணுவிஷால், இவரும் இவரது மனைவி ரஜினியும் சமீபத்தில் விவாகரத்து செய்துகொண்டனர்.  இந்நிலையில் விளையாட்டு வீராங்கனையான ஜுவாலாவுடன் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை விஷ்ணுவிஷால் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதைபார்த்த அவரின் ரசிகர்கள் ஜூவாலாவும், விஷ்ணுவிஷாலும் திருமணம் செய்ய உள்ளதாக பதிவிட்டுவருகின்றனர். ஜுவாலாவும் விவாக‌ரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close