காவல் காக்கும் யோகிபாபு.. இந்த மாதம் ரிலீஸ்..!

  கண்மணி   | Last Modified : 07 Jun, 2019 11:49 am
gurkha-releases-this-month-june

டார்லிங் படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம்  கூர்கா. இந்த திரைப்படத்தில் கனடாவை சேர்ந்த  மாடல் எலிஸா நாயகியாக நடித்துள்ளார்.

4 மங்கி ஸ்டூடியோ தயாரித்துள்ள  இந்தப் படத்தில் ஆனந்த் ராஜ், லிவிங்ஸ்டன்,  மயில்சாமி,   தேவதர்ஷினி   மற்றும் மனோபாலா உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர்.  இந்த திரைப்படம் இந்த மாதம் (ஜூன்) திரைக்கு வர உள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close