உடற்பயிற்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா: வேண்டாம் என பதறும் ரசிகர்கள்

  கண்மணி   | Last Modified : 07 Jun, 2019 01:12 pm
samantha-photo-goes-to-viral

சமந்தா தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வரும் பிரபல நடிகை. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தமிழ்மொழி படம் சூப்பர் டீலக்ஸ் பலதரப்பட்ட விமர்சனங்களை சமந்தாவிற்கு பெற்று தந்தது.  தொடர்ந்து சமந்தா தனது கணவர் நாகசைதன்யாவுக்கு  ஜோடியாக நடித்துள்ள தெலுங்குமொழி  படமான‌ மஜ்லி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது போன்ற புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் இது போன்ற உடற்பயிற்சிகள் உங்களது அழகை குறைத்து வருகிறது. எனவே, இது போன்ற உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டாம் என பதிவிட்டு வருகின்றனர்.  

 

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close