மீண்டும் சேலையில் கவர்ச்சி காட்டும் பிரபலம்

  கண்மணி   | Last Modified : 07 Jun, 2019 01:14 pm
priyanka-chopra-photo-goes-to-viral

மாடல் அழகிகள் பலர் நடிகையாக மாறியுள்ளனர். அந்த வரிசையில் பிரபலமானவர் ப்ரியங்கா சோப்ரா.  இவருக்கும் பிரபல பாடகர் நிக் ஜோனஸ் என்பவருக்கும்  திருமணம் ஆகிவிட்டது. திருமணத்திற்கு பின்னரும் தனது மாடலிங் பணியை தொடரும் ப்ரியங்கா நம் நாட்டு கலச்சார உடையான சேலையில் காட்டும் கவர்ச்சிக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.

இவர் சமீபத்தில் கலந்து கொண்ட ஃபோட்டோ சூட்டில்  சேலையை அரைகுறையாக அணிந்து போஸ் கொடுத்ததோடு, இந்த புகைப்படத்தால் சேலை உலகம் எங்கும் பிரபலம் அடைய போகிறது என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவால் கடுப்பான நெட்டிசன்கள் பலர், ப்ரிய‌ங்காவை வசைபாடி வருகின்றனர். 

 

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

 

ஏற்கனவே, மேல் ஆடையின்றி சேலையுடன் ப்ரியங்கா நடனம் ஆடிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

http://ஆடை பஞ்சமா? கிண்டலுக்கு ஆளான பாலிவுட் நடிகையின் ஆடை அலங்காரம்

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close