தனுஷ் பாடிய இங்கிலீஷு லவுசு பாடல் வீடியோ உள்ளே

  கண்மணி   | Last Modified : 07 Jun, 2019 03:48 pm
engleesu-lovesu-from-pakkiri

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் தற்போது ஹாலிவுட் படமான  தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர் என்கிற படத்தில் 'நடித்துள்ளார்.   கென் ஸ்காட் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  

ஆங்கிலம் மற்றும் ஃபிரெஞ்சு மொழிகளில் கடந்த ஆண்டு வெளியான இப்படம் பிரான்ஸ் நாட்டில் திரையிடப்பட்டு அமோக வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் கேன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின்  கவனத்தை  ஈர்த்தது.  சமீபத்தில் இதன் தமிழ் பதிப்பான 'பக்கிரி' படத்தின் ட்ரைலர்  வெளியானதை தொடர்ந்து தற்போது "இங்கிலீஷு லவுசு " என்கிற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close