இந்திய கிரிக்கெட் அணிக்காக  ஜீ வி பாடிய பாடல்

  கண்மணி   | Last Modified : 07 Jun, 2019 03:47 pm
g-v-prakash-sung-song-for-indian-cricket-team

இசை, நடிப்பு, என பன்முகம் காட்டி வரும் ஜீ வி பிரகாஷ் நடிப்போடு சேர்த்து சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக சமூக சேவகர்களை பெருமைப்படுத்தும் வகையில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து. அதன் மூலம் சமூக சேவை செய்வோரை கௌரவப்படுத்தி வருகிறார். இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருவதை ஒட்டி இந்திய கிரிக்கெட் அணிக்காக ஆந்தம் ஒன்றை உருவாக்கி உள்ளார். 

"மாஸுக்கே மாஸுடா" என்கிற உணர்ச்சி மிக்க வரிகளுடன் கூடிய,  இந்திய கிரிக்கெட் அணியின் காட்சிளை கொண்டு இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஜிவி பிரகாஷ். 

 

— G.V.Prakash Kumar (@gvprakash) June 6, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close