யுவன் சங்கர் ராஜா இசையில்  விஜய் சேதுபதியின் பாடல்!

  கண்மணி   | Last Modified : 07 Jun, 2019 07:21 pm
nenja-unakaga-video-song-from-sindhubaadh

நடிகர் விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி என 2 படங்களை இயக்கியவர் அருண்குமார். இந்த கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைந்து சிந்துபாத் என பெயரிப்பட்டுள்ள படத்தை உருவாக்கியுள்ளனர்.  அஞ்சலி நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மேலும் இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகன் நடித்துள்ளார். ஏற்கனவே சிந்துபாத் படத்தின் "ராக்ஸ்டார் ராபரி" என்ற பாடல் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து' நெஞ்சே உனக்காக'  என்ற பாடலுடன் கூடிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ யுவன் சங்கர் ராஜாவின் மெலோடி  இசையில் ரொமாண்டிக்  பாடலாக அமைந்துள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close