தல படத்தில் நான் இல்லை : மறுத்துள்ள பிரபல நடிகர்

  கண்மணி   | Last Modified : 08 Jun, 2019 11:25 am
i-am-not-in-the-film-of-thala-ajith-sj-surya

தல அஜித், போனி கபூர் தயாரிப்பில் நடிக்க உள்ள அடுத்த  படத்தில் பிரபல நடிகரும் ,இயக்குனருமான எஸ் ஜே சூர்யா நடிக்கவுள்ளார் என தகவல் பரவியது. இந்த தகவல் பொய்யானது என மறுத்துள்ள எஸ் ஜே சூர்யா, இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் " நான் அஜித்தின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளேன் என கூறப்படும் தகவல் பொய்யானது, போனிகபூர் மற்றும் நடிகர் அஜித்தின் மீது மிகுந்த மரியாதை  வைத்துள்ளேன் என்றும். தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.  

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close