மம்முட்டி நடிக்கும் போர் சார்ந்த படம்

  கண்மணி   | Last Modified : 08 Jun, 2019 12:32 pm
first-look-poster-of-mamangam

பிரபல நடிகர் மம்முட்டி, வரலாற்று படமான மாமாங்கம்  என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பத்மகுமார் என்பவர் இயக்கியுள்ளார். வெணுகுன்னபிள்ளை தயரித்துள்ள மாமாங்கம் படத்தில்  "பைவ் ஸ்டார்" திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கனிகா நாயகியாக நடித்துள்ளார். தமிழ் தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் வெளிவர உள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close