ஜாம்பியிடம் இருந்து தப்பிக்க போராடும் யோகிபாபு

  கண்மணி   | Last Modified : 08 Jun, 2019 12:30 pm
zombie

புலன் நல்லன் இயக்கத்தில் “ஜாம்பி” என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த், மனோபாலா, ராமர், லொள்ளு சபா மனோகர், கோபி மற்றும் சுதாகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

எஸ் 3 பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த படம் ஹாரர் கலந்த காமெடி படமாக உருவாகியுள்ளது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close