இயக்குனரின் பிறந்த நாளில் துவங்கிய பாடல் பதிவு

  கண்மணி   | Last Modified : 08 Jun, 2019 01:21 pm
sk16-movie-update

பாண்டியராஜன் இயக்கத்தில் SK16  திரைப்படத்தில் சிவகார்த்திகேயன்  நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்ச‌ர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

SK16 திரைப்படத்திற்கு டீ. இமான் இசையமைக்க, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அணு இம்மானுவேல் நடித்து வருகிறார்.  இவர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்ராஜ், சூரி, யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். மேலும், கலை இயக்குனராக வீர சமர்,  ஒளிப்பதிவாளராக நிரவ்ஷா ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர்.  இந்நிலையில் இயக்குனர் பாண்டிய ராஜனின் பிறந்த நாளான நேற்று ( ஜுன் 7 ) SK16 படத்திற்கான பாடல் பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

 

— Pandiraj (@pandiraj_dir) June 7, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close