விஜய் 64 படத்தில் இசையமைக்க உள்ள பிரபலம்

  கண்மணி   | Last Modified : 08 Jun, 2019 05:10 pm
vijay-64-movie-update

மெர்சலுக்குப் பிறகு அட்லீ இயக்கும் புதிய படத்திலும் ஹீரோவாக நடிகர் விஜய் நடித்து வருகிறார். விஜய்யின் 63-வது படமான இதனை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது.  மேலும்,  ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, கலை இயக்குநர் முத்துராஜ், எடிட்டர் ரூபன் ஆகியோர் இந்தப் படத்திலும் இணைந்துள்ளனர். 

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக  நடைபெற்று வரும் நிலையில், விஜயின் 64 வது படத்தை கார்த்திக்கின்  'கைதி' படத்தை இயக்கிவரும் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.  மேலும் விஜய்64 படத்தின் புதிய தகவலாக இந்த படத்திற்கு இசையமைக்க பிரபல இசையமைப்பாளர் அனிரூத் ஒப்பந்தமாகியுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close