பல கோடி ரூபாய்க்கு விலை போக உள்ள விஜய் பட பாடல்கள்!

  கண்மணி   | Last Modified : 08 Jun, 2019 07:46 pm
vijay-s-songs-in-sell-for-5-crores

மெர்சல் படத்துக்கு பிறகு அட்லீ இயக்கும் புதிய படத்திலும் விஜய் ஹீரோவாக நடித்து வருகிறார். விஜய்யின் 63 -வது படமான இதனை ‘AGS எண்டர்டெயின்

மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, கலை இயக்குநர் முத்துராஜ், எடிட்டர் ரூபன் ஆகியோர் இந்தப்  படத்திலும் இணைந்துள்ளனர். 

மெர்சல் படத்தில் இரண்டரை கோடி சம்பளம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விஜயின் 63 படத்திற்கு இசையமைப்பதற்காக‌, 5 கோடி ரூபாய் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். மேலும் விஜய் 63 பாடல்களின் உரிமையை 5 கோடி ரூபாய்க்கு விற்று அந்த தொகையை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சம்பளமாக கொடுக்க படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளனராம். விஜய் பட ஆடியோ என்பதால், ஆடியோவை வாங்க பலத்த போட்டி நிலவி வருகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close