சூப்பர் ஸ்டார் பட வீடியோ லீக் : படக்குழு அதிர்ச்சி

  கண்மணி   | Last Modified : 08 Jun, 2019 08:50 pm
darbar-movie-video-release-in-online

நடிகர் ரஜினி காந்தின் 167வது படத்தை, ஏ.ஆர். முருகதாஸ் இயக்க லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் கதாநாய‌கியாக நயன்தாரா இணைந்துள்ளார். அனிரூத் இசையமைப்பில், சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.  இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து ஏற்கனவே சில புகைப்படங்கள் வெளியாகி  படக்குழுவை அதிர்ச்சியடைய செய்தது.

இந்நிலையில், ரஜினி போலீஸ் காரிலிருந்து இறங்கி செல்வது போன்ற 'தர்பார்' பட வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் உரைந்துள்ளனர்.

 

— RAJINIKANTH FANS CLUB (@RAJINIKANTHFAN8) June 4, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close