சிக்ஸ் பேக்குடன் போஸ் கொடுக்கும் அஜித் பட நாயகி

  கண்மணி   | Last Modified : 08 Jun, 2019 08:39 pm
pia-bajpai-gets-six-pack

நடிகர் அஜித்துடன் ஏகன் படத்தில் பூஜாவாக நடித்தவர் பியா,  இதை தொடர்ந்து கோவா, கோ உள்ளிட்ட  தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாளம், இந்தி , தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் பியா. கடுமையான உடற்பயிற்சியின் மூலம் சிக்ஸ் பேக்கை பெற்றுள்ளார். இதுகுறித்த போட்டோவை சமூக வலைதளத்திலும் அவர் பதிவிட்டுள்ளார். இதற்கு பின்னராவது பியாவிற்கு நல்ல பட வாய்ப்புகள் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close